உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை சித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கீழக்கரை சித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கீழக்கரை: கீழக்கரை சித்தி விநாயகர் கோயிலில் சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய் விளக்கேற்றி, விநாயகரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !