திருவெள்ளரை பூண்டரிஹாச பெருமாள் கோவில் தேரோட்டம்!
ADDED :3554 days ago
திருச்சி: திருவெள்ளரை பூண்டரிஹாச பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க, பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி ஆசைந்து வந்தது.