பாடல் பெற்ற தலங்கள்!
ADDED :3473 days ago
திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலங்கள் 274. இதில் இம்மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் 44 ஆகும். சம்பந்தர், நாவுக்கரசர் இருவராலும் பாடல் பெற்ற தலங்கள் 52. நாவுக்கரசர், சுந்தரரால் பாடல் பெற்ற தலங்கள் 2. திருஞான சம்பந்தர் தனித்து 110 தலங்களையும், திருநாவுக்கரசர் 28 தலங்களையும், சுந்தரர் 25 தலங்களையும் பாடி உள்ளனர்.