இன்றைய சிறப்பு!
                              ADDED :3408 days ago 
                            
                          
                          ஆனி 22, ஜூலை 6: ரம்ஜான் பண்டிகை, ஷவ்வால் மாதப்பிறப்பு, முகூர்த்தநாள், சுப்ரபாதம் ஆசிரியர் பிரதிவாதி பயங்கரம் அண்ணா திருநட்சத்திரம். நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.