நிறம் மாறும் அம்மன்!
ADDED :3482 days ago
சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகேயுள்ள கல்லுமடையில் பழமையான நாகே சுவரமுடையார் கோயில் உள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இங்குள்ள அம்மன் கண்களிலிருந்து பிரகாசமான ஒளி தோன்றுவதும், இரண்டு மாதத்துக்கு ஒரு முறை இந்த அம்மனின் நிறம் மாறுவதும் அதிசயம்!