சுந்தரசாமி மடத்தில் ஆஷாடா நவராத்திரி விழா!
ADDED :3414 days ago
பெங்களூரு: கன்னட ஆஷாடா (ஆடி) மாதத்தை முன்னிட்டு, மகாவாராகி கோவில் டிரஸ்ட் சார்பில், ஹலசூரு ராமகிருஷ்ணா மடம் ரோடு சுந்தரசாமி மடத்தில் நடந்த ஆஷாடா நவராத்திரி விழாவில், கேரட், முறுக்கு அலங்காரத்தில் வாராகி அம்மன் அருள்பாலித்தார். எச்.பலராம் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.