கைலாசநாதர் கோயில் சிறப்பு பூஜை
ADDED :3402 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைலாச நாதர் கோயில் சுப்பிரமணியர் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது சென. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.