வருஷாபிஷேக விழா
ADDED :3315 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: வேப்பங்குளம் முத்துமாரியம்மன் கோயில் 12ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. ரமேஷ் அய்யர் சிறப்பு பூஜைகளை செய்தார். ஏற்பாடுகளை சக்திசங்கரவேலு, மாரிமுத்து, ரெங்கநாதன்,குருசாமி ஆகியோர் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கபட்டது.