ஐஸ்வர்யம் கிட்டும்!
ADDED :3326 days ago
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள கிராமம் அம்மன் கோயில். இங்குள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு புடவையும், வரதராஜருக்கு வஸ்திரமும் சாத்தி நைவேத்யம் செய்து வழிபட வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.