உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெளியில் கிளம்பும் போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது ஏன்?

வெளியில் கிளம்பும் போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது ஏன்?

நாம் கிளம்பும்போது எதிரில் வரும் நபர்கள், பொருட்கள், மிருகங்கள் ஆகியவை மூலம் செய்யப்போகும் செயல் இப்படித் தான் நடக்கும் என சகுன சாஸ்திரத்தில்  கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நல்ல விஷயமாக கிளம்பும் போது மூன்று பேராகச் செல்வது கூடாது என்றும் சொல்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !