நித்ய கருடசேவை!
ADDED :3674 days ago
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எண்கண் திருத்தலத்தில் உள்ளது ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் பெருமாள் கருடன் மீது அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். நித்ய கருடசேவையை இக்கோயிலில் தினமும் தரிசிக்கலாம்.