உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாஸ்த்திர நீதிகள்

சாஸ்த்திர நீதிகள்

க்ருஷிதோ நாஸ்தி துர்பிக்ஷம்
ஜபதோ நாஸ்தி பாதகம்
மௌன த: கலகோ நாஸ்தி
நாஸ்தி ஜாகரதோ பயம்

விவசாயம் செய்து பயிர் விளைவிப்பவனுக்கு கஷ்டமே வராது. நித்யம் ஜபம், பாராயணங்கள் செய்து வருபவனுக்கு பாபங்கள் தொலைந்து போகும். மவுனமாக இருப்பவனுக்கு எந்த கலகமும் வந்து சேராது. தூங்காமலே இருப்பவனுக்கு பயமே இல்லையாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !