உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் இருக்கும் பிறர் வைத்த அகலில் எண்ணெய் விட்டு விளக்கேற்றலாமா?

கோவிலில் இருக்கும் பிறர் வைத்த அகலில் எண்ணெய் விட்டு விளக்கேற்றலாமா?

இதில் ஒன்றும் தவறில்லை. பிறருடைய அகல் என்பதால் நாம் விளக்கேற்றும் புண்ணியம் அவர்களுக்குப் போய் விடும் என பயப்பட வேண்டாம். அதில் எண்ணெய்யும், திரியும் போட்டு விளக்கேற்றினால், உங்களுக்கு நிச்சயம் புண்ணியம் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !