அரிட்டாபட்டி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3260 days ago
அரிட்டாபட்டி கிராமம் மேலூர்வட்டம் சத்குரு பதஞ்சலிபுரத்தில் ஸ்ரீ அகிலாண்ட வல்லி சமேத ஸ்ரீ ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா 4.12.2016 அன்று காலை8 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.