கைலாசநாதர் கோவிலில் திருகார்த்திகை தீப வழிபாடு
ADDED :3322 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவிலில் திருகார்த்திகையை முன்னிட்டு தீப வழிபாடு நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோவில் கொடிமரம் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.