விழுப்புரம் ஐயப்ப பூஜை விழா
ADDED :3317 days ago
விழுப்புரம்: சித்தேரிக்கரை கோவிலில் ஏழாம் ஆண்டு ஐயப்ப பூஜை நடந்தது. விழுப்புரம் சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில், ஏழாம் ஆண்டு ஐயப்ப பூஜை நடந்தது. விழாவையொட்டி, ஐயப்பன் சுவாமி சர்வ அலங்காரத்தில், வினோதமாக அமைக்கப்பட்ட அம்பலத்தில் பூஜை நடந்தது. மாலை அணிந்த பக்தர்கள், பஜனைகள் பாடி வழிபாடு செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.