உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகரம் முத்தாலம்மன் கோயிலில் பூஞ்சோலை விழா!

அகரம் முத்தாலம்மன் கோயிலில் பூஞ்சோலை விழா!

தாடிக்கொம்பு: அகரம் முத்தாலம்மன் கோயிலில்,  நேற்று பிற்பகல் 1 மணிக்கு, அம்மன் சொருகுபட்டை சப்பரத்தில் எழுந்தருளினார். பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. மண்டகப்படி நடந்தது. பேரூராட்சி துணை தலைவர் சக்திவேல், நிறுவன உரிமையாளர்கள் மூர்த்தி, அய்யப்பன், ரவிபாலன், சந்திரமவுலி சார்பில், இன்னிசைக் கச்சேரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !