உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்ச விநாயகர் கோவில் பால்குட ஊர்வலம்

அம்ச விநாயகர் கோவில் பால்குட ஊர்வலம்

திருப்பூர்: திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, ரங்கநாதபுரம் விரிவு, 2வது வீதியில் உள்ள அம்ச விநாயகர் கோவில், 5ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. காலை, 5:30க்கு, கணபதி ஹோமம், தொடர்ந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. காலை, 9:00 மணிக்கு, மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. காலை, 11:30 மணி முதல், அன்னதானம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !