ஊட்டி காந்தல் மகா முனீஸ்வரர் கோவில் விழா
ADDED :3131 days ago
ஊட்டி: ஊட்டி காந்தல் மகா முனீஸ்வரர் கோவிலில், ஐந்தாம் ஆண்டு, நிறைவு விழா நடந்தது. விழாவை தொடர்ந்து, காலை, ௬:௦௦ மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பகல், ௧:௦௦ மணிக்கு, அன்னதானம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை முனீஸ்வரர் இளைஞர் முன்னேற்ற சங்கம், செல்வ விநாயகர் ஆலய முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.