உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி மாரியம்மன் தேர் திருவிழா: கேடய வாகனத்தில் அம்மன் உலா

ஊட்டி மாரியம்மன் தேர் திருவிழா: கேடய வாகனத்தில் அம்மன் உலா

ஊட்டி:ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் மாரி, காளி, காட்டேரி அம்மனாக ஆதிபராசக்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவை முன்னிட்டு, கேடய வாகனத்தில் ஸ்ரீ பராசத்தி அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !