ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3150 days ago
திருப்பூர்: திருப்பூர், பல்லடம் ரோடு, இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில், ஸ்ரீ ராமநவமி சிறப்பு பூஜை இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை, 8:00க்கு சுதர்சன ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறவுள் ளன. இதை தொடர்ந்து, காலை, 10:00க்கு, சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.