உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி குரு ராகவேந்திரர் கோவிலில் பிராத்தனை

மழை வேண்டி குரு ராகவேந்திரர் கோவிலில் பிராத்தனை

திருப்பூர்: மழை இல்லாததால் மழை வேண்டி திருப்பூர் பார்க்ரோட்டில் உள்ள குரு ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் தொட்டி நீரில் முழ்கி வருண பகவானை மனமுருக வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டனர். ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !