உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

வேலுார்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வரும் 10ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிரிவலம் செல்ல, 10ம் தேதி நள்ளிரவு, 12:09 முதல், 11ம் தேதி அதிகாலை, 3:04 மணி வரை உகந்த நேரம் என, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !