குடுமியான் மலை
ADDED :3147 days ago
புதுக்கோட்டை அருகே உள்ள குடுமியான் மலையில் 63 நாயன்மார்களின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. நின்ற கோலத்தில் வணங்கியபடி காட்சி தரும் இவர்களுக்கு நடுவே உமாமகேஸ்வரர் எழுந்தருளியிருப்பது விசேஷம்!