உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லை மாரியம்மன் கோவிலில் தங்க கவசத்தில் பாலமுருகன் அருள்பாலிப்பு

எல்லை மாரியம்மன் கோவிலில் தங்க கவசத்தில் பாலமுருகன் அருள்பாலிப்பு

ராசிபுரம்: வைகாசி செவ்வாயை முன்னிட்டு, ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தங்க கவசத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !