சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வழிபடலாமா?
ADDED :3102 days ago
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.