உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீறு பூசும் முறை!

திருநீறு பூசும் முறை!

குருவிடம் தீட்சை பெற்று அனுஷ்டானம் செய்பவர்கள் திருநீறைத் தண்ணீரில் குழைத்து நெற்றி, இரு தோள்கள், மார்பு, வயிறு எனும் ஐந்து இடங்களில் பூசுவர். பொதுவாக நமசிவாய மந்திரம் சொல்லி நெற்றியில் பூசுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !