உள்ளூர் செய்திகள்

ருத்ரன்

ருத்ரனானவர் லிங்க வடிவாக இருந்தால் உமையானவள் பீடமாக இருப்பாள். ருத்ரன் ஆணாக இருந்தால் உமை பெண்ணாக இருப்பாள். ருத்ரன் பிரம்மாவானால் உமை வாணியாகவும்; ருத்ரன் விஷ்ணுவாக இருந்தால் உமை மகாலட்சுமியாகவும். ருத்ரன் சூரியனானால் உமை சாயையாகவும், சந்திரனானால் தாரையாகவும்; பகலானால் இரவாகவும்; யாகமானால் வேதியாகவும், அக்கினியானால் சுவாஹாவாகவும், வேதமானால் சாஸ்திரமாகவும் மரமானால் கொடியாகவும்; மணமானால் மலராகவும்  இவ்வாறு இணைபிரியமாலிருக்கும் பார்வதி  பரமேஸ்வரனுக்கு வணக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !