உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலசம்ஹார பைரவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

காலசம்ஹார பைரவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி தாடகை நாச்சியம்மன் அடிவாரத்திலுள்ள ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை காலசம்ஹார பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. காலை, 11:00 மணிக்கும், மாலை, 5:00 மணிக்கும் காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், பங்கேற்று பூசணிக்காய் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !