உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

முத்துமாரியம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

காளையார்கோயில், காளையார்கோயில் சோமசுந்தரம் நகரில் முத்துமாரியம்மன் கோயில் ஆடி உற்சத்தை முன்னிட்டு மது எடுப்புவிழா, ஜூலை 11ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. 150 மதுக்குடம் எடுத்து வீதி உலா வந்து வால்மேல் நடந்த அம்மன்கோயில் குளத்தில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !