உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்ககிரி ஓங்காளியம்மன் கோவிலில் ஆடிப்பூர பாலாபிஷேக விழா

சங்ககிரி ஓங்காளியம்மன் கோவிலில் ஆடிப்பூர பாலாபிஷேக விழா

சங்ககிரி: சங்ககிரி, பழைய இடைப்பாடி சாலையில், ஓங்காளியம்மன், பேச்சம்மன் கோவில் உள்ளது. நாளை ஆடி பூரத்தையொட்டி, அம்மனுக்கு, 108 குடம் பால் அபிஷேகம் நடைபெற உள்ளது. காலை, 8:30 மணிக்கு, 108 பால்குட ஊர்வலம், 10:30 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம், 12:30 மணிக்கு, தீபாராதனை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !