உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மகா சுதர்சன ேஹாமம்

நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மகா சுதர்சன ேஹாமம்

திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆக.,4ல் மகா சுதர்சன ேஹாமம் நடைபெறும். இக்கோயிலில் ஆடி மாதம் வரலெட்சுமி விரத திருமாங்கல்ய விளக்கு பூஜை நடைபெறும்.பூஜையை முன்னிட்டு மகா சுதர்சன ேஹாமம் நடைபெறுகிறது. ஆக.,4ல் காலை 6:00 மணிக்கு மூலவர் தாயாருக்கு அபிேஷகஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு சர்வ அலங்காரத்தில் காட்சி தருவார். தொடர்ந்து ேஹாம மண்டபத்தில் மகா சுதர்சன ேஹாமம் துவங்குகிறது. மாலை 5:00 மணிக்கு திருமாங்கல்ய விளக்கு பூஜை துவங்குகிறது. இரவு 9:30 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !