கிருஷ்ண தாண்டவம்
ADDED :3082 days ago
கிருஷ்ணர் ஆடிய கூத்துகள் அற்புதமானவை. மதம்பிடித்த யானையை அடக்கி ஆடியது. அல்லியக்கூத்து. அரக்கனால் சிறைப்பட்ட தன் பேரன் அநிருத்தனை மீட்க, கிருஷ்ணர் பஞ்சலோகத்தால் செய்த குடத்தைத் தலையில் வைத்துச் சுழன்று ஆடியது குடக்கூத்து. வாணன் என்ற அரக்கனை வதைத்தபின் ஆடியது மல்லாடல் கூத்து!