ஆகமவிதிகள் என்பது என்ன?
ADDED :3030 days ago
ஆலயவழிபாட்டு விதிமுறைகளைத் தான் ஆகமவிதிகள் என்று குறிப்பிடுகிறார்கள். இதில் அன்றாட பூஜைமுறை, திருவிழா, கும்பாபிஷேகம் ÷ பான்ற விசேஷ காலங்களில் செய்யும் சிறப்பு வழிபாடுகள், ஹோமம் நடத்தும்முறை போன்றவை இடம் பெற்றுள்ளன.