உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊழ்வினைப்பயன் என்றால் என்ன?

ஊழ்வினைப்பயன் என்றால் என்ன?

சிலப்பதிகாரம் கூறும் முப்பெரும் உண்மைகளில் ஊழ்வினைப்பயனும் ஒன்று. விதியை விட வலிமையானது வேறில்லை என்று திருவள்ளுவரும்  குறிப்பிடுகிறார். விதியைத் தான் தமிழ் இலக்கியங்கள் ஊழ் என்று சொல்கின்றன. ஒரு பிறவியில் செய்த நன்மை, தீமை மறுபிறவியிலும்  பாவபுண்ணியமாகி விதி என்னும் பெயரில் மனிதனை தொடர்கிறது. மனிதன் தனக்குத்தானே ஒரு பிறவியில் விதித்துக் கொள்வதை மறு பிறவியி லும் அனுபவிக்கிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !