முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் பெயர்கள் என்ன?
ADDED :3030 days ago
நிதார்த்தினி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறுபேரும் கார்த்திகைப்பெண்கள். இவர்கள் பூஜித்த சிவாலயம் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம். இங்கிருக்கும் கிழக்குநோக்கிய தட்சிணாமூர்த்தி மிகப்புகழ் பெற்றவர். இங்கு கார்த்திகைப்பெண்கள் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்புரிகின்றனர்.