தர்ப்பணம் செய்யும் நாள் தவறி விட்டது. பரிகாரம் உண்டா?
ADDED :3071 days ago
கிடையாது. தர்ப்பணம், திதி போன்றவற்றை அதற்குரிய நாளில் செய்தாக வேண்டும். முன்னோரை திருப்தி செய்வதை விட அடுத்த தலைமுறையினர் நன்றாக வாழ வேண்டும் என்பது முக்கியம். மகாளய பட்சம் செப்.6 முதல் 19 வரை உள்ளது. இந்த நாட்களில் தவறாமல் தர்ப்பணம் செய்யவும்.