உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோமாதா பூஜையுடன் சில இடங்களில் குதிரைக்கும் பூஜை செய்கிறார்களே. அது சரியானதா?

கோமாதா பூஜையுடன் சில இடங்களில் குதிரைக்கும் பூஜை செய்கிறார்களே. அது சரியானதா?

சரியானதே! பசுவைப் போலவே குதிரையும் லட்சுமியின் அம்சமே. காலையில்எழுந்ததும் குதிரையின் முகத்தில் விழிப்பது புனிதமானது என  சாஸ்திரம் கூறுகிறது. தெய்வீகமான குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமாளே, சகல கலைகளையும் வழங்கும் ஞானமூர்த்தியாக விளங்குவது  குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !