விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்
ADDED :3271 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி, 108 சங்காபிஷேகம், 27 கலசாபிஷேகம் நடந்தது. ஆவணி மாத சோமவாரத்தை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பெரியநாயகருக்கு உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் செய்து, 108 சங்காபிஷேகம், 27 கலசாபிஷேகம் செய்யப்பட்டது. அதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.