வளையல் அணியும் சரஸ்வதி
ADDED :2964 days ago
நாகை மாவட்டம் கடலங்குடி சிவாலயத்தில் சரஸ்வதி வளை<யல்கள், கொலுசுகள், முத்துச்சரங்கள், நெற்றிப்பட்டம், கிரீடம் ஆகியவற்றுடன் சகல ஆபரண பூஷணியாகக் காட்சியளிக்கிறாள்.