உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவிலில் பந்தகால் முகூர்த்தம்

திருவண்ணாமலை கோவிலில் பந்தகால் முகூர்த்தம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா  வரும் நவம்பர்  23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குவதை முன்னிட்டு, ராஜகோபுரம் முன் முகூர்த்தம் பந்தகால் நடப்பட்டு சிறப்பு பூஜை  நடந்தது.  பந்தகாலை  ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !