மதுரை பூங்கா முருகன் கோயிலில் தங்க ரதம் வெள்ளோட்டம்
ADDED :2973 days ago
மதுரை, மதுரை மாநகராட்சியின் பூங்கா முருகன் கோயிலில் தங்கரத வெள்ளோட்டம் நடந்தது. அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் செல்லு் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., குணாளன், உதவி கமிஷனர்கள் பழனிச்சாமி, ரங்கராஜன், பி.ஆர்.ஓ., சித்திரவேல், பேஸ்கார் குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.