பெண் தெய்வங்களின் கையில் கிளி இருப்பது ஏன்?
ADDED :2921 days ago
பக்தர்களின் துயர் போக்கி மகிழ்ச்சி அளிப்பதன் அடையாளமாக பெண் தெய்வங்கள் கிளி ஏந்தியிருப்பர். வேதம் சொல்லும் ஆற்றல் கிளிகளுக்கு உண்டு என புராணங்கள் சொல்கின்றன. வேத வடிவான கிளியை ஏந்தி நம்மை நல்வழிப்படுத்துகிறாள் அம்பிகை.