கனவுத்தொல்லையிலிருந்து விடுபட தீர்வு!
ADDED :2913 days ago
ஆழ்மனதின் வெளிப்பாடு கனவு. கண்டது, கேட்டது, படித்தது கனவாக வெளிப்படுகிறது. தூங்கும் முன் மனதில் குழப்பம், சஞ்சலம் இருக்கக் கூடாது. கோயில் தரிசனம்,
குடும்பத்தினருடன் பேசி மகிழ்தல், பொழுதுபோக்கில் ஈடுபடுதல் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.