உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை தெரியும்; புனஸ்காரம் என்பது என்ன?

பூஜை தெரியும்; புனஸ்காரம் என்பது என்ன?

வழிபாட்டுக்கு முன்னதாக முதல் நாள் சூட்டிய பூக்களை களைந்து, பூஜை பொருட்களை சுத்தம் செய்து மீண்டும் தொடங்குவது புனஸ்காரம். புனஸ்காரம் என்பதற்கு மீண்டும் பூஜை செய்ய தயாராவது என பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !