உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிக சுற்றுலாவில் பல கோயில்களுக்கு செல்வதால் அதிக பலன் கிடைக்குமா?

ஆன்மிக சுற்றுலாவில் பல கோயில்களுக்கு செல்வதால் அதிக பலன் கிடைக்குமா?

ஆன்மிக சுற்றுலா அபூர்வமானது. திருத்தலங்களை தரிசிப்பதால் புண்ணியம் கிடைக்கும். கோயில்களின் மூலம் பாரம்பரியம், பண்பாடு காக்கப்படுவதை அறியும் வாய்ப்பு உண்டாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !