உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் துளசி பூஜை

பெரியகுளத்தில் துளசி பூஜை

பெரியகுளம்: பெரியகுளம் தெற்குஅக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில்சுவாதி திருநட்சத்திரம் துளசிபூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். மாதுரி ஸகி ஸமேத பிரேமிக வரதனுக்கு சிறப்புபூஜை செய்யப்பட்டது. குருஜி பாதுகைக்கு அஷ்டோத்திர பூஜை மற்றும் அகண்ட நாமகீர்த்தனம் நடந்தது.பிரார்த்தனை மையத்தில் தினமும் காலை 6:00 மணி முதல்இரவு 8:00 மணி வரை அகண்ட ஹரே ராம நாம கீர்த்தனம் நடைபெறும்.இதில் பக்தர்கள் பங்கேற்று பயனடையலாம், என, நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ்தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !