திருவண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா: பக்தர்கள் கிரிவலம்
ADDED :2895 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் துவங்கும் சென்று வழிபட்டனர்.
கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். விழாவில் பக்தர்கள் ராஜகோபுரம் தரிசனம் செய்து பின்னர் 14 கிலோ மீட்டர் கிரிவலம் துவங்கினர்.