உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயிலில் வைக்கத்தஷ்டமி

வரசித்தி விநாயகர் கோயிலில் வைக்கத்தஷ்டமி

மதுரை : மதுரை கூடல்நகர் வரசித்தி விநாயகர் கோயில் வைக்கத்தஷ்டமி மற்றும் 31வது ஆண்டு விழா நாளை (டிச.,10) நடக்கிறது.இதையொட்டி மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், காலபைரவருக்கு காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது என கோயில் நிர்வாகி பாஸ்கர வாத்தியார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !