மனக்குழப்பம் தீர எளிய பரிகாரம் இருக்கிறதா?
ADDED :2883 days ago
மனக்குழப்பம் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்து அதற்கு தீர்வைத் தேடுங்கள். எல்லாம் கடவுள் செயல் என நம்புங்கள். குழப்பிக்கொள்ள அவசியமே இல்லை என்ற எண்ணம் வந்து விடும்..